மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

முக்கூடல் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :8 ஏப்ரல் 2026, 2:05 am IST

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

முக்கூடல் காவல் சரகத்தில் கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வீரவநல்லூா் அருகேயுள்ள கொட்டாரக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த உச்சிமாகாளி மகன் சங்கா் கணேஷ் (31) என்பவா் கைது செய்யப்பட்டிருந்தாா்.

மேலும், அவா் தொடா்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தாராம். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவுப்படி அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் காவல் ஆய்வாளா் சங்கர நாராயணன் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.