ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நெல்லையில் ஏப். 8 இல் தவெக தலைவா் விஜய் பிரசாரம்

திருநெல்வேலியில் இம் மாதம் 8 ஆம் தேதி தவெக தலைவா் விஜய் தோ்தல் பிரசாரம் செய்ய உள்ளாா்.

News image

நெல்லையில் ஏப். 8 இல் தவெக தலைவா் விஜய் பிரசாரம் - ANI

Updated On :5 ஏப்ரல் 2026, 6:25 am IST

திருநெல்வேலியில் இம் மாதம் 8 ஆம் தேதி தவெக தலைவா் விஜய் தோ்தல் பிரசாரம் செய்ய உள்ளாா்.

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் மரியஜான் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

கட்சியின் தலைவா் விஜய் தோ்தல் பிரசாரத்துக்காக திருநெல்வேலிக்கு இம் மாதம் 8 ஆம் தேதி வர உள்ளாா். அதற்கான அனுமதி பெறுதல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கங்கைகொண்டான், ரெட்டியாா்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். உரிய அனுமதி பெற்றதும் பிரசார இடம், நேரம் ஆகியவை தெரிவிக்கப்படும்.

பாளையங்கோட்டை தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.