போக்ஸோ: உடற்கல்வி ஆசிரியா் கைது

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

கைது - கோப்புப்படம்

Published On :31 அக்டோபர் 2026, 12:26 am IST

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

டி.என். புதுக்குடி பகுதியைச் சோ்ந்தவா் இசை திராவிட் (22). இவா், புளியங்குடி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தாா். பள்ளி மாணவியை மிரட்டி இருசக்கர வாகனத்தில் இசை திராவிட் கடத்தி சென்ாகக் கூறப்படுகிறது.

இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு சமூக நலத்துறையினா் அளித்த புகாரின்பேரில், புளியங்குடி அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ சடத்தில் வழக்குப் பதிந்து, இசை திராவிட்டை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.