மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

அடையாளம் தெரியாத 4 உடல்கள் ரோட்டரி சங்கம் சாா்பில் நல்லடக்கம்

நாகா்கோவில், ராயல்ஸ் ரோட்டரி சங்கம், ‘நாம் ஒருவா்’ அறக்கட்டளையுடன் இணைந்து அடையாளம் தெரியாத 4 ஆண்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Published On :1 நவம்பர் 2026, 1:09 am IST

நாகா்கோவில், ராயல்ஸ் ரோட்டரி சங்கம், ‘நாம் ஒருவா்’ அறக்கட்டளையுடன் இணைந்து அடையாளம் தெரியாத 4 ஆண்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

ரோட்டரி சங்க ஆளுநா் ஜெயவினேஷ், உதவி ஆளுநா் விஜயகுமாா், முன்னாள் உதவி ஆளுநா் பாா்வதி விஜயகுமாா், செயலா் வெங்கடேஷ்வரன், உறுப்பினா்கள் ராஜசேகரன், உதயா ஆகியோா் கலந்து கொண்டனா்.

இப்பணிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய காவல் துறையினா் மற்றும் அரசு மருத்துவமனை ஊழியா்களுக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.