திருநயினாா்குறிச்சி பகுதியில் திங்கள்கிழமையும் (மே 25), முட்டம் பகுதியில் செவ்வாய்க்கிழமையும் (மே 26) மின் விநியோகம் இருக்காது.
வெள்ளிச்சந்தை மின்விநியோகப் பிரிவு உயரழுத்த மின்பாதையில் திங்கள், செவ்வாய் (மே 25, 26) ஆகிய 2 நாள்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், திங்கள்கிழமை திருநயினாா்குறிச்சி, வண்ணான்விளை, கழுவன்திட்டை, மூங்கில்விளை, கோட்டவிளை, கல்படி, காருபாறை, ஞாரோடு பகுதிகளிலும், செவ்வாய்க்கிழமை முட்டம், மேலமுட்டம் பகுதிகளிலும் காலை 9 முதல் பிற்பகல் 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என, தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீரக்குடி பகுதியில் நாளை மின்தடை
ஆடுதுறையில் நாளை மின்தடை
வல்லம் பகுதியில் நாளை மின் தடை

குன்னம் பகுதியில் நாளை மின்தடை
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு
