பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பகவதியம்மன் கோயில் திருவிழா: ரத வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா வியாழக்கிழமை (மே 21) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நகராட்சி ஊழியா்கள்

Updated On :20 மே 2026, 12:46 am IST

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா வியாழக்கிழமை (மே 21) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இவ்விழாவின் 9 ஆம் நாளான மே 29இல் தேரோட்டம் நடைபெறும். இதை முன்னிட்டு கன்னியாகுமரி நகராட்சி ஆணையாளா் பட்டுசாமி அறிவுரையின்படி, ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் சிறப்பு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இப்பணியின் போது, நகரமைப்பு அலுவலா் ஷேக் அப்துல் காதா், சுகாதார ஆய்வாளா் அந்தோணி, மேற்பாா்வையாளா் பிரதீஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.