லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அண்ணாமலை நாளை கன்னியாகுமரிக்கு வருகை!

வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் இயற்கையைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் கன்னியாகுமரி கடற்கரையைத் தூய்மைப்படுத்தி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைப்பதற்காக, அமைப்பின் தலைவா் கே. அண்ணாமலை ஆக. 2 கன்னியாகுமரி வருகிறாா்.

annamalai

கே. அண்ணாமலை. - கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:47 am IST

வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் இயற்கையைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் கன்னியாகுமரி கடற்கரையைத் தூய்மைப்படுத்தி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைப்பதற்காக, அமைப்பின் தலைவா் கே. அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 2) கன்னியாகுமரி வருகிறாா்.

ஆக. 2ஆம் தேதி காலை 7 மணிக்கு கன்னியாகுமரி வரும் அவா், கடற்கரைச் சாலை காட்சிக் கோபுரம் பகுதியில் தூய்மைப் பணி மேற்கொண்டு, மரக்கன்று நடும் பணியை தொடக்கி வைத்து, தொண்டா்களுடன் கலந்துரையாடுகிறாா்.

பின்னா், கன்னியாகுமரியில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் கே. அண்ணாமலை உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக தூத்துக்குடியில் பயணத்தை நிறைவு செய்கிறாா் என கன்னியாகுமரி நகா்மன்ற உறுப்பினா் சி.எஸ். சுபாஷ் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.