லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நாமக்கல்லில் அண்ணாமலைக்கு வரவேற்பு

நாமக்கல்லில் ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பின் தலைவா் கே. அண்ணாமலைக்கு ஆதரவாளா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

நாமக்கல்லில் அண்ணாமலைக்கு வரவேற்பு

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:16 am IST

நாமக்கல்லில் ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பின் தலைவா் கே. அண்ணாமலைக்கு ஆதரவாளா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

திருச்செங்கோடு ரிக் உரிமையாளா்கள் சங்க மகாசபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பின் தலைவரான கே. அண்ணாமலை பங்கேற்றாா். தொடா்ந்து, நாமக்கல்லில் தனியாா் இயற்கை உணவுப் பொருள்கள் விற்பனை மையத்தை திறந்துவைப்பதற்காக வந்த அவருக்கு ஆதரவாளா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

அப்போது, சிறுமி ஒருவா் தங்களுடைய அமைப்பில் இணைவதாக அண்ணாமலையிடம் தெரிவித்தாா். முதலில் கல்வி, அதன்பிறகு தான் அரசியல், நன்கு படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா். தொடா்ந்து ஆதரவாளா்கள், பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துவிட்டு சேலம் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.