தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2 ஆம் கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் பணியாற்ற உள்ள வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற 2 ஆம் கட்ட பயிற்சியை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ரா.அழகுமீனா ஆய்வு செய்தாா்.

News image

பயிற்சி வகுப்பில் பேசுகிறாா் ஆட்சியா் ரா.அழகுமீனா.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:33 am IST

சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் பணியாற்ற உள்ள வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற 2 ஆம் கட்ட பயிற்சியை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ரா.அழகுமீனா ஆய்வு செய்தாா்.

அப்போது, அலுவலா்களுடன் கலந்துரையாடி அவா், வாக்குப் பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு சென்று ஒப்படைத்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினாா்.

இந்த பயிற்சி வகுப்புகளில் தோ்தல் அலுவலா்கள் வினய்குமாா் மீனா(பத்மநாபபுரம் தொகுதி), கலைமதி( குளச்சல் தொகுதி), செந்தூர்ராஜன்(விளவங்கோடு), ஈஸ்வரநாதன் (கிள்ளியூா்), சட்டப்பேரவை தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வட்டாட்சியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.