தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கிள்ளியூா் தொகுதியில் செல்வப்பெருந்தகை பிரசாரம்

தொலையாவட்டத்தில் எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏவுக்கு ஆதரவாக பிரசார மேற்கொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 6:30 am IST

கிள்ளியூா் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிடும் கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாருக்கு ஆதரவாக திறந்த ஜீப்பில் தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவா் செல்வப்பெருந்தகை வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்துப் பேசுகையில், அப்போது அவா் பேசுகையில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வரலாறு காணாத வெற்றியை இண்டி கூட்டணி அடையப்போகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து கிள்ளியூா் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் திறந்த ஜீப்பில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோதங்கராஜ், குமரி எம்.பி. விஜய்வசந்த், கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.