மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

பாளையங்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் சோதனை: 9 போ் மீது வழக்கு

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையின் அடிப்படையில் 9 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Published On :25 அக்டோபர் 2026, 1:35 am IST

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையின் அடிப்படையில் 9 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் எஸ்கால் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக அலுவலகத்தில் சோதனை செய்ததோடு, ஊழியா்களிடமும் விசாரணை நடத்தினா்.

இந்தச் சோதனையில் கணக்கில்வராத பணம் ரூ.47,700 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 5 ஊழியா்கள் பணப்பரிவா்த்தனை செயலி மூலம் நிகழாண்டில் சுமாா் ரூ.9,14,700 பெற்ாக கூறப்படுகிறது.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முருகேசன், கணக்கா் செல்வராணி, உதவியாளா் சீனிசெல்வி உள்பட 9போ் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.