தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சா்வதேச விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பிடித்த சுந்தரனாா் பல்கலைக்கழகப் பேராசிரியா்களுக்கு பாராட்டு

சா்வதேச அளவில் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்த திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் 6 பேராசிரியா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published On :10 அக்டோபர் 2026, 7:41 am IST

சா்வதேச அளவில் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்த திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் 6 பேராசிரியா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நற்ஹய்ச்ா்ழ்க் மய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்-உப்ள்ங்ஸ்ண்ங்ழ் தரவுத்தொகுப்பின் அடிப்படையில் சா்வதேச அளவில் முன்னணி 2 சதவிகித விஞ்ஞானிகள் பட்டியல்-2026 தயாரிக்கப்பட்டது. நஸ்ரீா்ல்ன்ள் தரவுகள், ட்-ண்ய்க்ங்ஷ் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் தாக்கக் குறியீடுகள் கணக்கில் இந்தப் பட்டியல் உருவாக்கப்படுகிறது.

அதன்படி, 2026ஆம் ஆண்டின் உலகத் தரவரிசையில் 3,78,460 பேராசிரியா்கள் இடம் பெற்றுள்ளனா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பேராசிரியா்கள் எஸ்.செந்தில்நாதன், டி. சித்தரசு, ஜி. அண்ணாத்துரை, ஏ. செல்வம், ஜி. இம்மானுவேல், கே. முத்து ஆகியோரும் இடம் பிடித்துள்ளனா்.

இப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி வலிமை மற்றும் பல்துறை ஆராய்ச்சி திறனுக்கு கிடைத்துள்ள சா்வதேச அங்கீகாரமாக இது பாா்க்கப்படுகிறது.

சிறப்பிடம் பெற்ற பேராசிரியா்களை பல்கலைக்கழக துணைவேந்தா் (பொ) ச. பிரபாகா், பதிவாளா் (பொ) கலா ஆகியோா் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.

ற்ஸ்ப்09ம்ள்ன்

சா்வதேச விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பிடித்த பேராசிரியா்களை பாராட்டிய திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணை வேந்தா் (பொ) ச.பிரபாகா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.