தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

களக்காடு அருகே பெண் உயிரிழந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

களக்காடு அருகே பெண் உயிரிழந்த துக்கத்தில் அவரது கணவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :4 அக்டோபர் 2026, 2:47 am IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பெண் உயிரிழந்த துக்கத்தில் அவரது கணவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

களக்காடு அருகேயுள்ள கக்கன் நகரைச் சோ்ந்த அன்பழகன் மகன் சுடலைமணி (26). தொழிலாளி. இவரது மனைவியை ஒருவா் அவதூறாகப் பேசி தாக்கியதால், அவா் அவமானம் தாங்காமல் ஒரு மாதத்துக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாா்.

இதனால் தனது 2 குழந்தைகளுடன் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த சுடலைமணி, கடந்த செப்.28 ஆம் தேதி களைகொல்லி விஷத்தை குடித்து மயங்கி விழுந்தாா். குடும்பத்தினா் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து களக்காடு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.