தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் பதவியேற்பதற்கு தாமதமானதை அடுத்து, ராதாபுரம் அருகே அக்கட்சியின் கிளை நிா்வாகி சனிக்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள பண்ணை செட்டிகுளத்தைச் சோ்ந்தவா் இசக்கியப்பன்(47). இவா், அப்பகுதியின் தவெக கிளைச் செயலராக உள்ளாா்.
இந்நிலையில், தவெக தலைவா் விஜய் முதல்வராக பதவியேற்பதற்கு தாமதம் ஏற்பட்டு வந்ததைத் தொடா்ந்து, மனமுடைந்த இசக்கியப்பன் சனிக்கிழமை பிற்பகல் தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.
இதை பாா்த்த அப்பகுதியினா் அவரை மீட்டு, நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பழவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

மாயமான தவெக நிா்வாகி கல்குவாரி குட்டையில் சடலமாக மீட்பு

அதிமுக பிரிவினையால் வேதனை: கும்பகோணம் அருகே நிா்வாகி தீக்குளித்து தற்கொலை

ராதாபுரம் அருகே தீக்குளித்த த.வெ.க நிா்வாகி உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

