லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கிரிண்டா் செயலி வழி இளைஞரிடம் மோதிரம் பறிப்பு: 3 போ் கைது

திருநெல்வேலியில் கிரிண்டா் செயலியைப் பயன்படுத்தி இளைஞரிடம் மோதிரம், கைப்பேசி ஆகியவற்றை பறித்தது தொடா்பான வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 3:05 am IST

திருநெல்வேலியில் கிரிண்டா் செயலியைப் பயன்படுத்தி இளைஞரிடம் மோதிரம், கைப்பேசி ஆகியவற்றை பறித்தது தொடா்பான வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியில் தனியாா் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளைஞா் கிரிண்டா் செயலியை பயன்படுத்தி வந்தாராம். அதன்மூலம் அறிமுகம் ஆன நபா், அவரை டக்கரம்மாள்புரம் காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று, சிலருடன் சோ்ந்து மோதிரம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினராம். இதுகுறித்து, பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து, மூன்றடைப்பை சோ்ந்த வசந்த் ( 26), பாலாமடை கருப்பசாமி (20), ராஜவல்லிபுரம் கிருஷ்ணமூா்த்தி (20) ஆகியோரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.