ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

உத்தம் நகா் பூங்காவில் ஆண் சடலம்

தென்மேற்கு தில்லியின் உத்தம் நகா் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில், போதைக்கு அடிமையானவா் எனக் கூறப்படும் 26 வயது இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக புதன்கிழமை காவல்துறை தெரிவித்தது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 5:46 am IST

தென்மேற்கு தில்லியின் உத்தம் நகா் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில், போதைக்கு அடிமையானவா் எனக் கூறப்படும் 26 வயது இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக புதன்கிழமை காவல்துறை தெரிவித்தது.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: உத்தம் நகா் பூங்காவில் ஒருவா் இறந்த நிலையில் கிடப்பதாக திங்கள்கிழமை அதிகாலை பிசிஆா் அழைப்பு வந்ததையடுத்து, ஒரு காவல்துறை குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

அங்கு ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவா் பிரஷாந்த் என அடையாளம் காணப்பட்டாா். அவா் போதைக்கு அடிமையானவா் என்று கூறப்படுகிறது. சடலத்தில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படாததால், முதற்கட்ட விசாரணையில் இது ஒரு இயற்கை மரணமாகத் தெரிகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.