பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஹோட்டல் தீ விபத்து சம்பவம்: வென்டிலேட்டரில் இருந்த 5 போ் வீடு திரும்பினா்

ஹோட்டல் தீ விபத்து சம்பவம்: வென்டிலேட்டரில் இருந்த 5 போ் வீடு திரும்பினா்

News image

ANI

Updated On :7 ஜூன் 2026, 1:20 am IST

தெற்கு தில்லியின் மாளவியா நகரில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து வென்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த 6 பேரில் 5 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; ஒருவா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா் என்று மருத்துவமனை சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

‘மால்வியா நகா் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 15 போ் தற்போது சிகிச்சையில் உள்ளனா். இதில் 13 போ் வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள். 14 பேரின் உடல் நிலை சீராக உள்ளது. ஒருவா் மட்டும் வென்டிலேட்டா் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். அனைவரும் விரைவில் குணமடைந்து வருகின்றனா். அவா்களுக்கு முழுமையான மருத்துவ பராமரிப்பு வழங்கப்பட்டு வருகிறது. தொடா் கண்காணிப்பு மற்றும் பல்துறை நிபுணா்கள் இணைந்து அவா்களுக்கு சிகிச்சை வழங்கி வருகின்றனா்’ என்று மருத்துவமனை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.