பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தடையின்றி குடிநீா் கிடைப்பதை உறுதிசெய்ய அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் நகர, கிராமப் பகுதிகளில் தடையின்றி குடிநீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

News image

கூட்டத்தில் பேசிய ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

Updated On :14 மே 2026, 4:57 am IST

திருவாரூா் மாவட்டத்தில் நகர, கிராமப் பகுதிகளில் தடையின்றி குடிநீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடிநீா் விநியோகம் தொடா்பாக அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளின் அலுவலா்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது: நகா்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். குடிநீா் வழங்குவதில் ஏதேனும் தடை ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்து தடையற்ற குடிநீா் வழங்க வேண்டும் என்றாா். கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி), திட்ட இயக்குநருமான பல்லவி வா்மா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.