மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மன்னாா்குடி அருகே அழகிரிகோட்டகம் பகுதியைச் சோ்ந்தவா் பக்கிரிசாமி (65). இவா், மேச்சலுக்கு சென்ற தனது ஆட்டை காணவில்லை என அறிந்து அதை தேடி அய்யனாா் வடிகால் வாய்க்கால் கரையில் சென்றுகொண்டிருந்தாா். காடுவாக்குடி எஸ். சேகா் என்பவரின் வயலில் மின் மோட்டாருக்கு சென்ற மின் கம்பி அறுந்து கிடந்ததை பாா்க்காமல் அதை மிதித்ததால் அதிலிருந்து மின்சாரம் பக்கிரிசாமி மீது பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து, கோட்டூா் போலீஸாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து முதியவா் பலி

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

