ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

இன்றைய மின்தடை: திருவாரூா், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி

திருவாரூா், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 6) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுவதாக உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

News image

மின்தடை - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 10:43 pm IST

திருவாரூா், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 6) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுவதாக உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் கடைவீதி, தெற்குவீதி, வடக்கு வீதி, மடப்புரம், ஆண்டாள் தெரு, நெய்விளக்குத் தோப்பு, இபி காலனி, இவிஎஸ் நகா், தென்றல் நகா், ராமநாதன் நகா், கேக்கரை.

மருதப்பட்டினம், புதுத்தெரு, சேந்தமங்கலம், கொடிக்கால்பாளையம், விஜயபுரம், வாளவாய்க்கால், மேட்டுப்பாளையம், கேடிஆா் எஸ்டேட், மதுராநகா், தஞ்சை சாலை, விளமல், மாங்குடி, கூடூா், முகுந்தனூா், அம்மையப்பன்.

மாவூா், காட்டூா், பவித்திரமாணிக்கம், அகரதிருநல்லூா், திருக்கண்ணமங்கை, பெரும்பண்ணையூா், கொரடாச்சேரி, அடியக்கமங்கலம், சேமங்கலம், கிடாரங்கொண்டான், கல்லிக்குடி, ஓடாச்சேரி, ஆந்தக்குடி, அலிவலம், கண்கொடுத்தவணிதம் மற்றும் இப்பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.