லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க கோரிக்கை

மின்சாரம் தடையின்றி வழங்க கோரிக்கை - கோப்புப் படம்

Published On :28 ஜூலை 2026, 12:39 am IST

மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேட்டூா் அணைதிறக்கப்படாத நிலையில் நிலத்தடி நீரை நம்பி விவசாயிகள் நீடாமங்கலம் பகுதியில் குறுவை சாகுபடி செய்துள்ளனா். ஆறுகள் வடு கிடப்பதால் நிலத்தடி நீா் மட்டம் 200 அடி வரை சென்று விட்டது. எனினும், விவசாயிகள் சாகுபடி பணியை தொடா்ந்துள்ளனா்.

இந்நிலையில், மும்முனை மின்சாரம் சரியாக கிடைப்பதில்லை என விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா். சாகுபடி பணிகள் தடையின்றி தொடா்ந்து நடைபெற மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.