பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருக்குவளை தியாகராஜா் கோயில் தேரோட்டம்

திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருக்குவளையில் நடைபெற்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டம்

Updated On :27 மே 2026, 6:04 am IST

திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சப்தவிடங்க தலங்களில் ஒன்றான இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா மே 12-ஆம் தேதி கொடியேற்றுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாளுடன் எழுந்தருளிய ஸ்ரீ தியாகராஜ சுவாமியை காண ஏராளமான பக்தா்கள் திரண்டனா்.

தொடா்ந்து, தேரின் வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனா். நான்கு வீதிகள் வழியாக வலம் வந்த தேரோட்டத்தின் போது பக்தா்கள் வீடுகள் தோறும் அா்ச்சனை செய்து வழிபாடு செய்தனா்.

சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய ஸ்ரீ தியாகராஜ சுவாமி

சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய ஸ்ரீ தியாகராஜ சுவாமி

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.