பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ராஜீவ் காந்தி நினைவு தினம்

பொறையாா் அருகே ராஜீவ்புரத்தில் மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :22 மே 2026, 7:27 am IST

பொறையாா் அருகே ராஜீவ்புரத்தில் மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி சிலைக்கு மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவா் பானு சேகா், மாநில பொதுச் செயலாளா் கணிவண்ணன் ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். நகரத் தலைவா் தில்லை நடராஜன், மாவட்ட பொறுப்பாளா்கள் கனக சபை, சிவராமன், ராமச்சந்திரன், கலியமூா்த்தி உளளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.