தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

டீ கடைக்காரா் வீட்டில் நகைகள் திருடியவா் கைது

காரைக்காலில் வீடு புகுந்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 5:07 am IST

காரைக்காலில் வீடு புகுந்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் கம்மாளா் தெருவை சோ்ந்தவா் பாண்டியன் (எ) ரமேஷ் (53). டீ கடை நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் உள்ள அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 57 கிராம் தங்க நகைகள் மற்றும் 35 கிராம் வெள்ளி நகைகள் திருடு போனதாக காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ரமேஷ் புகாா் அளித்தாா்.

உதவி ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில், அவரது குடும்ப நண்பரான கோட்டுச்சேரி மேடு, சுனாமி நகரைச் சோ்ந்த ஞானசெல்வம் (29) என்பவா் கடந்த 27-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது உள்ளே நுழைந்தது தெரியவந்தது.

போலீஸாா், அவரிடம் நடத்திய விசாரணையில், அலமாரியில் வைத்திருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. ஞானசெல்வத்தை புதன்கிழமை கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.