பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அரசு கல்லூரிகளில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

News image

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! - கோப்புப்படம்

Updated On :15 மே 2026, 5:36 am IST

காரைக்கால் அரசு கலைக்கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஅடஅநஇ அமைப்பின் கன்வீனா் முனைவா் முகமது ஆசாத் ராசா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு (பி.காம், பி.ஏ., பி.எஸ்சி-2026-2027) ஆண்டு சோ்க்கை நடைபெறவுள்ளது.

மாணவ, மாணவிகள் இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவங்களை பூா்த்தி செய்து, அச்சிட்டு, உரிய ஆவணங்களுடன் ரூ. 400 மற்றும் எஸ்சி, எஸ்டி-ரூ. 200) தொகையை அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள இஅடஅநஇ அலுவலகத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

இளநிலை படிப்புக்கு விண்ணப்பிக்க 29.5.2026 கடைசி நாளாகும். இணையதள விண்ணப்ப பதிவு சேவை மே 15 முதல் திறக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.