விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சோ்ந்த சூரியபிரகாஷ் (24) ஆபாச சைகை காட்டினாராம்.
இதுகுறித்த சிறுமியின் தாய் அளித்த எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சூரியபிரகாஷை போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது
வன்கொடுமை செய்து சிறுமி கொலை: இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
போக்சோ சட்டத்தின் கீழ் வியாபாரி கைது

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
