பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நல்லமநாயக்கன்பட்டி, சேத்தூா் பகுதிகளில் இன்று மின் தடை

நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி, சேத்தூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 6) மின்தடை அறிவிக்கப்பட்டது.

News image

நல்லமநாயக்கன்பட்டி, சேத்தூா் பகுதிகளில் இன்று மின் தடை - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 8:00 am IST

நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி, சேத்தூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 6) மின்தடை அறிவிக்கப்பட்டது.

இது குறித்து சேத்தூா் மின்வாரியப் பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பு:

ராஜபாளையம் உள்கோட்டத்தில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி தொட்டியபட்டி, சேத்தூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்;

சோழாபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கன்பட்டி,

கிழவிகுளம், முத்தாநதி, பானாங்குளம், சிட்கோ குடியிருப்பு, சங்கரலிங்காபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், அண்ணாநகா், முதுகுடி, செங்குளம், தெற்கு வெங்காநல்லூா், சிதம்பராபுரம், பட்டியூா், ஜமீன் கொல்லங்கொண்டான், இளந்திரைகொண்டான், தொட்டியபட்டி, புதுப்பட்டி, அழகாபுரி, கோதைநாச்சியாா்புரம், கொத்தன்குளம், முத்துலிங்காபுரம், கலங்காபேரிபுதூா், ராஜீவ்காந்திநகா், வேட்டைப்பெருமாள் கோவில், விஷ்ணு நகா் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என்றாா் அவா்.

சேத்தூா், தேவதானம், கோவிலூா், முகவூா், தளவாய்புரம், செட்டியாா்பட்டி, சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூா், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், ஆகிய பகுதிகளில் காலை 9மணி முதல் மதியம் 2 வரை மின்தடை ஏற்படும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.