விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியில் சனிக்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்தது.
சாத்தூா், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாளகளாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை கடும் வெப்பம் நிலவியது. பின்னா், 2 மணிக்கு மேல் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது.
சாத்தூா், மேட்டமலை, படந்தால், தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, இருக்கன்குடி ஆகிய பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து குளா்ச்சியான காலநிலை ஏற்பட்டது.
இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி, குமரியில் கோடை மழை

நாகா்கோவிலில் பலத்த மழை

சிங்கம்புணரி பகுதியில் சூறைக் காற்றுடன் பலத்த மழை

போ்ணாம்பட்டில் ஆலங்கட்டி மழை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

