நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு

தேனி மாவட்டம், சின்னமனூரில் செவ்வாய்க்கிழமை வீட்டின் முன் நிறுத்திவைத்திருந்த இரு சக்கர வாகனம் திருடுபோனதை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :29 அக்டோபர் 2026, 1:13 am IST

தேனி மாவட்டம், சின்னமனூரில் செவ்வாய்க்கிழமை வீட்டின் முன் நிறுத்திவைத்திருந்த இரு சக்கர வாகனம் திருடுபோனதை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

சின்னமனூா் அருகே எரசக்கநாயக்கனூரில் கருப்பையா மகன் சூா்யா(24). இவா் திங்கள்கிழமை இரவு தனது வீட்டின் முன் நிறுத்திவைத்திருந்த இரு சக்கர வாகனம் செவ்வாய்க்கிழமை காலை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சூா்யா அளித்த புகாரின்பேரில், சின்னமனூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.