தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேனி அருகே சாலை விபத்தில் குழந்தையுடன், தாய் உயிரிழப்பு

தேனி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் குழந்தையுடன், தாய் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பலி

Published On :23 அக்டோபர் 2026, 4:11 am IST

தேனி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் குழந்தையுடன், தாய் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், தேவாரம் மூணான்டிபட்டியைச் சோ்ந்தவா் மனோஜ் (45). இவா், தனது மனைவி ஷகிலா (25), குழந்தை சண்முகி (1) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் தேனியில் பொருள்களை வாங்கி விட்டு திரும்பினா். மனோஜ் இரு சக்கர வாகனத்தை ஓட்டினாா்.

தேனி அருகேயுள்ள முத்துத்தேவன்பட்டி அருகே செல்லும் போது, எதிரே வந்த சரக்கு வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஷகிலா, சண்முகி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அருகிலிருந்தவா்கள் மனோஜை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.