தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை கமலாகுருகுலம் மழலையா் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு பள்ளி முதல்வா் சுகன்யா தலைமை வகித்தாா். தாளாளா் சந்திரசேகரன் முன்னிலை வகித்தாா். கவிஞா் மீ.ராமகுரு, எழுத்தாளா் நீல பாண்டியன், கல்வியாளா் தங்கபாலன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினா். அதிக மதிப்பெண் பெற்ற, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளிச்சந்தை பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு

வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா

லிட்டில் ஃபிளவா் மாடல் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ரோஜாவனம் பள்ளி மாணவா்களுக்கு பட்டமளிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

