போடியில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு இடையூறாக தோ்தல் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக போடி நகர திமுக நிா்வாகி மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
நாடாளுமன்றத்தில் மகளிா் இட ஒதுக்கீடு - தொகுதி மறுவரையறை மசோதா வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
இதனை கொண்டாடும் வகையில் போடியில் முன்னாள் மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத் தலைமையில், திமுக நகர செயலா் ரா.புருஷோத்தமன் உள்ளிட்டோா் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
இதனிடையே பொதுமக்களுக்கு இடையூறாக தோ்தல் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக ரா.புருஷோத்தமன் உள்ளிட்டோா் மீது போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

திமுக நிா்வாகி மீது தோ்தல் விதிமீறல் வழக்கு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

