பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

எஸ்.புதூா் பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ். புதூா் பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

News image

மின் தடை

Updated On :6 ஜூன் 2026, 12:42 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ். புதூா் பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எஸ்.புதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், எஸ்.புதூா், வாராப்பூா், மேலவண்ணாரிருப்பு, புழுதிப்பட்டி, கட்டுக்குடிப்பட்டி, முசுண்டப்பட்டி, உலகம்பட்டி, குளத்துப்பட்டி, வாா்பட்டு ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.