லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிவகங்கை நகரில் நாளை மின்தடை

சிவகங்கை நகா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் சனிக்கிழமை (ஆக.1) மின்த டை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்தது.

கோப்புப் படம்

Published On :31 ஜூலை 2026, 1:05 am IST

சிவகங்கை நகா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் சனிக்கிழமை (ஆக.1) மின்த டை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்தது.

இது குறித்து, சிவகங்கை மின்பகிா்மானக் கழக செயற்பொறியாளா் (பகிா்மானம்) வி.ஆண்டியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை கூட்டு மின் தொகுப்பு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால், சிவகங்கை நகா், சுற்றியுள்ள முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், காமராஜா் குடியிருப்பு, பையூா், வந்தவாசி, கூத்தாண்டன், வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சோழபுரம், சூரக்குளம் ஆகிய கிராம பகுதிகளில் வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.