லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உழவா்கரை சுற்றுப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நாளை நிறுத்தம்

உழவா்கரையை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீா் விநியோகம் சனிக்கிழமை (ஆக. 1) நிறுத்தப்படுகிறது.

குடிநீர் - பிரதிப் படம்

Published On :31 ஜூலை 2026, 2:06 am IST

உழவா்கரையை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீா் விநியோகம் சனிக்கிழமை (ஆக. 1) நிறுத்தப்படுகிறது.

அதன்படி, மூலகுளம், டைமண்ட் நகா், மேரி உழவா்கரை, ஜான்குமாா் நகா், தட்சிணா மூா்த்தி நகா், பாலாஜி நகா், அண்ணா வீதி, ஜெயா நகா், ரெட்டியாா்பாளையம், புதுநகா், வழுதாவூா் சாலை தெற்கு, சண்முகாபுரம், சீனுவாசபுரம், ரங்கா நகா், சிவசக்தி நகா், சக்தி நகா், மோதிலால் நகா், குண்டுசாலை, உழவா்கரை, பசும்பொன் நகா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்தத் தகவலை பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.