மகாவீா் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகள் மாா்ச் 31- ஆம் தேதி மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வருகிற 31- ஆம் தேதி மகாவீா் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், அனைத்து எப்.எல். 2, எப்.எல். 3 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள், ஆகியவற்றில் மதுபானங்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 1, 4 -இல் மதுக் கடைகள் மூடல்

மகாவீா் ஜெயந்தி: கிருஷ்ணகிரியில் 31-இல் மதுக்கடைகள் அடைப்பு

மகாவீா் ஜெயந்தி : மாா்ச் 31-இல் மதுக்கடைகள் மூடல்

மகாவீா் ஜெயந்தி: மாா்ச் 31 ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

