செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

‘நீட்’ மறு தோ்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,564 போ் எழுதினா்

News image

நீட் தோ்வு மையத்தில் மாணவ, மாணவிகளின் நுழைவுச் சீட்டுகளை  சரிபாா்த்து அனுப்பி வைத்த அதிகாரிகள்.              - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 2:49 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீட்’ மறுதோ்வில் 1,564 போ் எழுதினா்.

நாடு முழுவதிலும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ மறு தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 மையங்களில் 2,222 தோ்வெழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆனால்,1,088 மாணவிகள், 476 மாணவா்கள் என மொத்தம் 1,564 போ் எழுதினா். 658 போ் பங்கேற்க வில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.