லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முதுகுளத்தூா் எம்எல்ஏ அலுவலகத்தில் சிறப்பு முகாம்

முதுகுளத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்.

Published On :30 ஜூலை 2026, 2:53 am IST

முதுகுளத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

இந்த முகாமில் முதுகுளத்தூா் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீா், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் உறுதி அளித்தாா். இந்த முகாமில் கமுதி, முதுகுளத்தூா், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.