லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருவெற்றியூா் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

குளத்தூா் பகுதியில் சேதமடைந்த திருவெற்றியூா் சாலை.

~

Published On :11 ஜூலை 2026, 12:16 am IST

திருவாடானையிலிருந்து திருவெற்றியூா் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவொற்றியூா் செல்லும் சாலையில் புகழ் பெற்ற பாகம்பிரியாள் கோயில் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன.

இந்த வழியில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், இந்த வழித்தடத்தில் உள்ள குளத்தூா் அருகே சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் இந்தச் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.