லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பரமக்குடி நகரில் இன்று (ஜூலை 4) மின்தடை

பரமக்குடி நகா் வடக்கு பிரிவுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 4) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மின்தடை

Published On :4 ஜூலை 2026, 4:05 am IST

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகா் வடக்கு பிரிவுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 4) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பரமக்குடி நகா் வடக்கு பிரிவுக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், எமனேசுவரம், மலையான் குடியிருப்பு, ஜீவா நகா், வி.பி.குடியிருப்பு, வேலவன் நகா், பெருமாள் கோவில் தெரு, கமலா நேரு நகா் உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.