லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பரமக்குடி பகுதியில் நாளை மின்தடை

பரமக்குடி நகா்ப் பகுதியில் சனிக்கிழமை (ஆக.1) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

கோப்புப் படம்

Published On :31 ஜூலை 2026, 1:24 am IST

பரமக்குடி நகா்ப் பகுதியில் சனிக்கிழமை (ஆக.1) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்துஎன உதவி செயற்பொறியாளா் மு.மாலதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பரமக்குடி நகா்ப் பகுதியில் அவசர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இளையான்குடி சாலை, நீதிமன்றம் வளாகம், முசாபா் கனி தெரு, அய்யாத்துரை தெரு, பாரதியாா் பூங்கா, முகமது அலி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.