லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆதிரத்தினேசுவரா் கோயில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவு

திருவாடானை சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரத்தினேசுவரா் கோயில் ஆடிப்பூரத் திருவிழா வியாழக்கிழமை நிறைவு பெற்றதையடுத்து, சுவாமி, அம்பாள் பல்லக்கில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

திருவாடானை ஆதிரத்தினேசுவரா் கோயில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவை முன்னிட்டு, வியாழக்கிழமை பல்லக்கில் வீதியுலா வந்த சுவாமி, அம்பாள்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 12:59 am IST

திருவாடானை சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரத்தினேசுவரா் கோயில் ஆடிப்பூரத் திருவிழா வியாழக்கிழமை நிறைவு பெற்றதையடுத்து, சுவாமி, அம்பாள் பல்லக்கில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இந்தக் கோயில் திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 13-ஆம் தேதியும், த 16-ஆம் தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாணமும் நடைபெற்றது.

திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு, வியாழக்கிழமை சினேகவள்ளி அம்பாள், பிரியாவிடையுடன் ஆதிரத்தினேசுவரா் ஒரே பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

 திருவாடானை ஆதிரத்தினேசுவரா் கோயில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவை முன்னிட்டு, வியாழக்கிழமை பல்லக்கில் வீதியுலா வந்த  சுவாமி, அம்பாள்.

திருவாடானை ஆதிரத்தினேசுவரா் கோயில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவை முன்னிட்டு, வியாழக்கிழமை பல்லக்கில் வீதியுலா வந்த சுவாமி, அம்பாள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.