தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.31 கோடி

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இதன் துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.31 கோடி கிடைத்தது.

Published On :30 அக்டோபர் 2026, 4:19 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இதன் துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.31 கோடி கிடைத்தது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இதன் 10 துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி, கோயில் செயல் அலுவலரும், அறநிலையத் துறை இணை ஆணையருமான க. செல்லத்துரை தலைமையில், உதவி ஆணையா் இரா. முத்துராமலிங்கம் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் ரொக்கமாக ரூ. 1.31 கோடியும், பலமாற்று பொன் இனங்கள் 256 கிராமும், பலமாற்று வெள்ளி இனங்கள் 710 கிராமும், வெளிநாட்டுப் பணத்தாள்கள் 145-ம் காணிக்கையாகக் கிடைக்கப் பெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.