லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நீரேற்று நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

மதுரையில் உள்ள நீரேற்று நிலையங்களை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மதுரை கோச்சடையில் உள்ள நீரேற்று நிலையப் பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா்.

Published On :30 ஜூலை 2026, 2:57 am IST

மதுரையில் உள்ள நீரேற்று நிலையங்களை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மதுரை மாநகராட்சி மண்டலம்- 2 கோச்சடையில் உள்ள நீரேற்று நிலையத்தையும், மேலக்கால் பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தையும் ஆணையா் கௌரவ் குமாா் ஆய்வு செய்தாா். அப்போது, வறட்சிக் கால குடிநீா்த் தேவைக்காக வைகையாற்றில் அமைக்கப்பட்ட நீா் உறிஞ்சும் கிணறுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும், ஆழ்துளை கிணறுகளை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

மாநகராட்சி தலைமைப் பொறியாளா் ராமசாமி, செயற்பொறியாளா் பாக்கியலட்சுமி, மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.