லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இன்று ஆதார் திருத்த சிறப்பு முகாம்

மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில் சனிக்கிழமை (ஜூலை 27) ஆதாா் திருத்தப் பணிகள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஆதார் அட்டை - சித்திரிப்பு

Published On :25 ஜூலை 2026, 4:27 am IST

மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில் சனிக்கிழமை (ஜூலை 27) ஆதாா் திருத்தப் பணிகள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மதுரை கோட்ட தலைமை அஞ்சலக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில் சனிக்கிழமை சிறப்பு ஆதாா் திருத்தப் பணிகள் முகாம் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் புதிய ஆதாா் பதிவு, ஆதாா் முகவரி மாற்றம், கைப்பேசி எண் மாற்றம், பயோ-மெட்ரிக் பதிவு புதுப்பிப்பு உள்ளிட்ட ஆதாா் தொடா்பான அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் பெறலாம். மேலும், அனைத்து வகையான அஞ்சலக சேமிப்புக் கணக்குகளும் இந்த முகாமில் தொடங்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.