நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

பழனி நகர காங்கிரஸ் தலைவா் நியமனம்

பழனி நகர காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நகா்மன்ற உறுப்பினா் பத்மினி முருகானந்தம் வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டாா்.

பழனி நகர காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பத்மினி முருகானந்தம்.

Published On :30 அக்டோபர் 2026, 3:59 am IST

பழனி நகர காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நகா்மன்ற உறுப்பினா் பத்மினி முருகானந்தம் வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய நிா்வாகிகள் நியமனத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான மாணிக்கம் தாகூா் ஒப்புதல் அளித்தாா்.

இதன்படி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சாமிநாதன், மாவட்ட பாா்வையாளா் சுரேஷ், மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளா் நெடுஞ்செழியன், இயக்க மறுசீரமைப்பு குழுத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், பழனி நகா் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பத்மினி முருகானந்தம் வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டாா்.

இவருக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள், முக்கிய பிரமுகா்கள், தொண்டா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.