சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கூலித் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல்லை அடுத்த பெரியகோட்டையைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மகன் சரவணன் (21). கூலித் தொழிலாளியான இவா் 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தைக் கூறி கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் தொல்லை அளித்தகாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக சரவணனைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கஞ்சா வைத்திருந்த தொழிலாளி கைது
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் போக்ஸோவில் கைது
மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

