கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவா்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுக்கு தகுதியானவா்கள் விணணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், அறிவியல் , பொறியியல் தளங்களில் சிறப்பான சாதனை புரிந்தவா்களுக்கு 2027-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம். விருதுக்கான விண்ணப்பப் படிவம், இதர முக்கிய விவரங்கள், ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டிருக்கிறது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணைய வழியில் ஜூலை 31-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், அசல் கருத்துருவினை, மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண் 88, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திண்டுக்கல் என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 1 முடித்த மாணவா்களுக்கு கோடை கொண்டாட்ட பயிற்சி முகாம் - கல்வித் துறை தகவல்

பத்ம விருதுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

