பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சோழவந்தான் பகுதியில் ஜூன் 9-இல் மின்தடை

சோழவந்தான், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மின் தடை அறிவிக்கப்பட்டது.

News image

மின்தடை

Updated On :7 ஜூன் 2026, 12:57 am IST

சோழவந்தான், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சமயநல்லூா் மின்னியல் செயற்பொறியாளா் இரா. கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு : சோழவந்தான் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதையொட்டி, சோழவந்தான், தச்சம்பத்து, நீரேற்று நிலையம், இரும்பாடி, மீனாட்சி நகா், ஜெயராம் டெக்ஸ், விஜயலட்சுமி தொழிற்சாலை, மவுண்ட் லிட்ரா பள்ளி, தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராயணபுரம், தச்சம்பத்து, தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.