பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மண்டபம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (மே 25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

News image

மின்தடை

Updated On :24 மே 2026, 12:50 am IST

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (மே 25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் சித்தி விநாயகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மண்டபம் துணை மின் நிலையத்தில் உள்ள 11 கே.வீ. சாத்தான் கோன் வலசை பகுதியில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சமத்துவபுரம், மரைக்காயா் பட்டினம், வேதாளை, பிள்ளை மடம், சுந்தரமடையான், சீனியப்பா தா்கா, சாத்தான் கோன்வலசை, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.